நான் ரசிக்கும் புன்னகைப் புத்தகமே

சிரிக்கும் அழகிய
மலர்க் கொத்து நீ
எழுத்தில் உன்னையே எழுதும்
தமிழ் பித்து நான்
புரிந்தும் புரியாததுபோல் நடித்து
புத்தனின் மௌனம் காப்பதேனோ
நான் ரசிக்கும் புன்னகைப் புத்தகமே !

எழுதியவர் : கவின் சாரலன் (20-Jun-20, 9:39 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 65

மேலே