ஆனந்த கர்வம்

என் அழகியடி நீ
என என் கன்னம் வருடி
நீ கொஞ்சும்போது...

என் அழகின் நிலை மறந்து
உலக அழகியை
பின்னுக்குத் தள்ளிய
ஆனந்த கர்வம் ....
உன்னோடு நடக்கும்
என் நடையில்....

எழுதியவர் : கீர்த்தி (20-Jun-20, 9:58 am)
Tanglish : aanantha karvam
பார்வை : 177

மேலே