செந்தமிழ்க் கவிதரும் சிந்தனைத் தேவதையே

முந்திரித் தோட்டத்து மதுமுக முழுநிலவே
அந்தி வானத்து ஆரஞ்சு இளங்கதிரே
செந்தமிழ்க் கவிதரும் சிந்தனைத் தேவதையே
சந்திரோதயச் சாயந்திரம் தந்த தமிழ்வரமே !

எழுதியவர் : கவின் சாரலன் (20-Jun-20, 1:20 pm)
பார்வை : 92

மேலே