அன்புள்ள அப்பா

என் தாய்
சுமந்த பத்து மாத
வலிகளை.........
கல்லைறை வரை
போராடி அடைக்க பாடுபடுகிறான்
என் தந்தை.......
ர.ஸ்ரீராம் ரவிக்குமார்

எழுதியவர் : ர ஸ்ரீராம் ரவிக்குமார் (21-Jun-20, 10:58 am)
Tanglish : anbulla appa
பார்வை : 90

மேலே