அப்பா

என் பிஞ்சு விரல்
பிடித்த தருணம்
அத்துனை தேவதையும்
என்னை சீராட்டிய தருணம்..

எழுதியவர் : கவியாழன் கோபிகிஷாந் (21-Jun-20, 11:01 am)
சேர்த்தது : கவியாழன்
Tanglish : appa
பார்வை : 3063

மேலே