காதல்

ஆணவத்தை, அகம்பாவத்தைத் தழுவி வருவது
மனிதனின் மோகம் காமமாய் மாறுவது
அன்பில் முளைத்து அன்பிலே வளர்வது
அன்பிலே மலரும் தாமரை அதுவே
காதல் காதல் அறி

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (25-Jun-20, 8:29 pm)
Tanglish : kaadhal
பார்வை : 148

மேலே