கரு

என் கவிதையின்
கருவான உன்னை
என் இதயத்தில்
சுமக்கிறேன்
எப்பொழுதும்...

எழுதியவர் : கீர்த்தி (25-Jun-20, 10:05 pm)
சேர்த்தது : கீர்த்தி
Tanglish : karu
பார்வை : 161

மேலே