அறிவு

அறிவு

படிப்பறி வில்லாநான் மேதைகளை பட்டெனச்
காட்டி விளக்குவேன் கேள்

உலகின் தலைசிறந்த ஒரே அறிவாளி
அண்ணாநான் சொன்னேன் அறிந்து

அடுத்த அறிவாளி தாய்ஜெயா அம்மா
தடுப்பார் யிதையார் சொல்

மரபுக் கவிதையெழு தாப்புலவன் தன்மனப்
போக்கில் எழுதக் கவி

எழுதியவர் : பழனிராஜன் (29-Jun-20, 7:45 am)
சேர்த்தது : Palani Rajan
Tanglish : arivu
பார்வை : 1330

மேலே