ஹைக்கூ

துணையை இழந்து
தூர இடம் சென்றுவிடுகிறது
ரயிலில் தவறிய செருப்பு

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (30-Jun-20, 4:34 pm)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
Tanglish : haikkoo
பார்வை : 139

மேலே