முத்து

முத்து முத்தான முத்துதான்
முத்து ஆரமாய் அவள்கழுத்தில்
முத்து முத்துதான் அதுவே
முத்தமாய் எனது கன்னத்தில்
மதுர அதரத்தால் அவளதை
முத்து முத்தாய் வைத்திடவே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (2-Jul-20, 7:41 pm)
Tanglish : muththu
பார்வை : 108

மேலே