தேவதைக்கு வாழ்த்துக்கள்

தேவதை பரிசளித்த கதைகளை
தேடிபிடித்து படித்த காலமுண்டு - இன்று
தேவதைக்கு பரிசளிக்க நேர்ந்ததில்
தேவதேவனாய் என்னையே உணர்கிறேன் -
தேவலோகம் இல்லை உனக்களிக்க - இருந்தும்
தேன்தமிழ் சொலலுண்டு கவிபடிக்க
தேவதை பரிசளித்த கதைகளை
தேடிபிடித்து படித்த காலமுண்டு - இன்று
தேவதைக்கு பரிசளிக்க நேர்ந்ததில்
தேவதேவனாய் என்னையே உணர்கிறேன் -
தேவலோகம் இல்லை உனக்களிக்க - இருந்தும்
தேன்தமிழ் சொலலுண்டு கவிபடிக்க