காதல் மொழி

தமிழ்
என்
தாய்
மொழி
இப்போது
தெரிகிறதா!
உனக்கும்
தமிழுக்கும்
இத்தனை
பிரச்சனை
என்பது
மாமியாரை
புரிந்து
கொள்ளா
மருமகள்கள்
சராசரி
நிலைதானே?
அன்டை மொழி அழகியே

எழுதியவர் : பூ பாலச்சூரியன் (3-Jul-20, 1:32 am)
சேர்த்தது : அப்துல்லாஹ்
Tanglish : kaadhal mozhi
பார்வை : 250

மேலே