உறவுகள்

நம்மை சுற்றி
நாம் எழுப்பிய பாலங்கள்
இந்த வர்ணஜால உலகத்தில்
புதிராகவும் ,விந்தையாகவும் ,விநோதமாகவும்
தோன்றி மறையும்
விட்டில்பூச்சி மேகங்கள் ....

எழுதியவர் : கார்த்திகா (3-Jul-20, 12:35 am)
சேர்த்தது : karthika
Tanglish : uravukal
பார்வை : 752

மேலே