நட்பு, காதல்

நட்பு தேடி அலைந்தேன் நண்பன்
கிடைத்தான் நட்போடீ ங்கு

காதலைத் தேடி அலைந்தேன் கிடைத்தாள்
காதல் காட்ட அவள்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (3-Jul-20, 8:37 pm)
பார்வை : 100

மேலே