முகமூடி
முகமூடி
போடாமல்
கொள்ளை
அடிக்கும்
கூட்டத்தின்
நடுவில்....! !
நம் எல்லோரையும்
முகமூடி போட
வைத்து....! !
வித்தியாசம்
தெரியாமல்
வேடிக்கை
பார்க்க
வைத்து விட்டதே
இந்த "கொரோனா"
--கோவை சுபா
முகமூடி
போடாமல்
கொள்ளை
அடிக்கும்
கூட்டத்தின்
நடுவில்....! !
நம் எல்லோரையும்
முகமூடி போட
வைத்து....! !
வித்தியாசம்
தெரியாமல்
வேடிக்கை
பார்க்க
வைத்து விட்டதே
இந்த "கொரோனா"
--கோவை சுபா