மணநாள்

மணநாள்
*************
காதலோடு இல்லறத்தில் மயங்கும் நாள்
வெட்கப்பட்டு அங்கமெல்லாம் சிவந்திடும் திருநாள்
காலமெல்லாம் பூத்துவிடவே புதுநிலவாய் மலர்ந்தநாள்
கவர்ந்து இழுத்தே பசுமை கொள்கின்றனவே
அகிலன் ராஜா கனடா

எழுதியவர் : அகிலன் ராஜா (7-Jul-20, 7:38 am)
Tanglish : mananaal
பார்வை : 84

மேலே