அவள் பார்வை

மழைத்தரும் கார்முகில் மழைத்தந்த பின்னே
மழையில்லா வெண்மேகமாய் மாறும்- நீயோ
மாதரசி என்னை உந்தன் பார்வையாம்
வற்றா கார்முகிலால் நனைக்கின்றாய் நித்தம்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (9-Jul-20, 1:45 pm)
பார்வை : 417

மேலே