கங்கை

கங்கை
இருவிகற்ப நேரிசை வெண்பா


மழைத்தரும் கார்முகில் பெய்தபின் மாறும்
மழையிலா வெண்முகி லாக - பிழையிலை
மாதரசி என்னையுன் பார்வையால் ஈரமாக்கும்
மாதாகங் கையாய்நித் தம்


நண்பர் தேசிகாச்சாரியார் கற்பனையின் விளைவு

எழுதியவர் : பழனிராஜன் (9-Jul-20, 3:47 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 93

புதிய படைப்புகள்

மேலே