இத்தனை வேறுபாடா -- தொல்காப்பியரின் பேச்சு வகைகள்

தொல்காப்பியத்தில் , தொல்காப்பியர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் , எத்தனை வகை பேச்சுகளை குறிப்பிடுகிறார் என்பதை கீழே பாருங்கள் .

பேசு ( Speak )

பகர் (speak with data )

செப்பு (speak with answer )

கூறு ( speak categorically )

உரை ( speak meaningfully )

நவில் ( speak rhymingly )

இயம்பு ( speak musically )

பறை ( speak to reveal )

சாற்று ( speak to declare )

நுவல் ( speak with introduction )

ஓது (speak to recite )

கழறு ( speak with censure )

கரை ( speak with calling )

விளிம்பு ( speak with a message )

தமிழ் மொழியின் சொல்லாக்கங்கள் -- சொல்லவும் வேண்டுமோ . சொல்லி முடித்துவிட முடியுமா .

எழுதியவர் : வசிகரன் .க (9-Jul-20, 4:28 pm)
பார்வை : 35

மேலே