அவள் உள்ளம்

கண்டுநீ மயங்கும் உந்தன் காதலி
கனகாவின் அழகினில் முதலிடம் எதற்கு
தந்திடுவாய் என்று என்னுள்ளம் கேட்க
சந்தேகமே இல்லை அவளுள்ளம் அந்த
களங்கமில்லா குழந்தை உள்ளமே என்றேன்
உள்ளம் மகிழ்ந்தது உண்மையை ஏற்று

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (9-Jul-20, 8:33 pm)
Tanglish : aval ullam
பார்வை : 243

மேலே