அவனும்

ஏழைகளின் சிரிப்பு,
இறைவன் வரவில்லை பார்க்க-
அவனும் உள்ளிருப்பில்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (9-Jul-20, 6:41 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : avanum
பார்வை : 71

மேலே