வலிகளை கொடுத்த வெண்மதியே 555

ப்ரியமானவளே...
உயர்ந்திருக்கும் வானம்
விரிந்து கிடைக்கும் கடல்...
கூட்டமாக செல்லும்
செல்லும் பறவைகள்...
தினம் உதித்து
மறையும் கதிரவன்...
இரவு நேரவெண்ணிலா
என் விழிகள் ரசித்த போது...
சந்தோசம்
மட்டுமே எனக்குள்...
முதல்முறை என் விழிகள்
உன்னை பார்த்த நிமிடம் முதல்...
நான் காணும் காட்சியெல்லாம்
உன் முகம் மட்டுமே...
நீ என்னை மறந்து
சென்றபோதும்...
கொள்ளாமல் கொள்கிறது
உன் நினைவும்,உன் முகமும்...
அன்று இன்பத்தை
ரசித்த நான்...
இன்று துன்பங்களை
மட்டுமே
மட்டுமே
சுமக்கிறது என் நெஞ்சம்...
வலிகள் கொடுத்தது
நீயென தெரிந்தும்...
என் விழிகள் உன் முகத்தை
மட்டும் இன்னும் மறக்காமல்.....