என் மனம் உன்னை வாழ்த்தும் மனதார 555

நம் காதல்...
ரயில் பாதையில்
இமையாமல் செல்லும்...
தண்டவாளம் போல
இனி
இனி
நம் காதல் என்கிறாய்...
முகம் பார்த்து
சொன்ன
நம் காதல்...
நம் காதல்...
இன்று
முகம்
முகம்
பார்க்காமலே...
நீ ஒரு திசையில்
நான் ஒரு திசையில்...
நம் காதல்
முறிவு இன்று...
முறிவு இன்று...
வேற்றுபாதையில் இணையும்
தண்டவாளம் போல...
உன் வாழ்க்கையில்
நீயும் இணைந்தால்...
எனக்கு இன்பம்தான்...
உன் கழுத்தில்
மணமாலை
சூடும் நேரம்...
சூடும் நேரம்...
என் மனம் உன்னை
வாழ்த்தும் மனதால்.....