நிர்வாண பெண்ணும் மீனும்

கண்ணாடி குவளையில் வாழும்
நிர்வாண மீனுக்கு கிடைக்கும்
சுதந்திரத்தோடு
புது விடியலுக்காக போராடும்
பல பெண்களில் நானும் ஒருவளே!

எழுதியவர் : கண்மணி (12-Jul-20, 12:58 am)
சேர்த்தது : கண்மணி
பார்வை : 52

மேலே