மௌனம் வரையும் ஓவியம்

உணர்வுகளில் ஓவியம் வரைகிறாய்
உள்ளத்தை எல்லோரவாக்குகிறாய்
விழிகள் உனக்கு தூரிகை
அதில் நீ மொழிவதெல்லாம் மௌனம் !

எழுதியவர் : கவின் சாரலன் (17-Jul-20, 9:53 am)
பார்வை : 95

மேலே