௭ன்னரு௧ில் நீ வந்தால்

தடம் புரளும்
இரயிலென மாறி தான்
போகிறேன் நான்...
நீ என்னருகே
வரும் பொழுதெல்லாம்...!
---நிலா சரண்---

எழுதியவர் : Nila Saran (17-Jul-20, 1:20 pm)
சேர்த்தது : Nila Saran
பார்வை : 99

மேலே