நிலை மாறாத மனிதன்
உன்னை
சந்தித்த நாள் முதல்
எனக்கு பேச்சில்லை...! !
தொடர்ந்து...
அதே நிலை தான்...
உன்னை "மணம்"
முடித்த பின்பும்...! !
அன்று முதல்
இன்று வரை
எந்த மாற்றமும்
என்னிடம் இல்லை.
நான் என்றுமே
நிலை மாறாத மனிதன்..! !
--கோவை சுபா