அன்பு

முகம் பார்த்து வரும் அன்பை விட
அகம் பார்த்து வரும் அன்பின் ஆழம் அதிகம்
அந்த ஆழத்தை காண அழட்சியமாய்
கால் வைத்தேன்
மீண்டெழ முடியவில்லை இந்நாள் வரை.

எழுதியவர் : கலைச்செல்வி (24-Jul-20, 2:09 pm)
சேர்த்தது : கலைச்செல்வி கி
Tanglish : anbu
பார்வை : 235

மேலே