முகநூல் பதிவு 48

முகநூல் அழகிய தாமரைத் தடாகம்
பல மலர்கள் மொட்டுக்களாய்
சில புன்னகை பூத்த மலராய்
இட இயல் அறியாமல் அடி பதித்தால்
இடர் வந்துச் சேரும்
சேறும் சகதியுமாய்.....
அனுபவப் பட்டவர்கள் பகிர்ந்த உண்மை
ஆராய்ந்து நடந்தால்
அனைவருக்கும் நன்மை!

அன்பு நட்பூக்களுக்கு இனிய காலை வணக்கம்!

கவிதாயினி அமுதா பொற்கொடி

எழுதியவர் : வை.அமுதா (24-Jul-20, 10:51 am)
பார்வை : 49

மேலே