கட்டளைக் கலிப்பா தீக்கனல்

கட்டளைக் கலிப்பா தீக்கனல்

தணிந்த நேயமும் பிறர்க்கில் லைநமது தமிழர்க்காம்
பணிவு சாதிமத ஒற்றுமை தினம்தினம் பேசாதீர்
துணிந்து சமமென குரலை ஓங்கி உயர்த்தட்டுமே
தணியும் தமிழரின் உணர்ச்சியை தீக்கன லாய்மாற்றே

எழுதியவர் : பழனிராஜன் (24-Jul-20, 8:23 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 203

மேலே