பிறந்தநாள் வாழ்த்து
அழகின் ஓவியம் நீ
அன்பின் உறைவிடம் நீ
பண்பின் குழந்தை நீ
பாசத்தின் நிறைகுடம் நீ
என் செல்வமே
உன் குணம் எனக்கு
மிகவும் பிடித்தது
எதையும் சாதிக்கும் திறன்
உன்னிடமே....
பல்கலையும்,, பக்குவமும் பெற்று
பேருடனும் புகழுடனும் நீ வாழ
உன் பிறந்த நாளில் என் மனம் நிறைந்து
வாழ்த்துகிறேன், வாழ்த்துகிறோம்
உன் அன்பு அம்மம்மா அம்மப்பா
அன்பு மாமா, அன்பு சஜி சித்தி, அன்பு tishanthi சித்தி
wish your happy birthday செல்வமே
god bless you allways
very nice day to day 31. 7 .2020