காதல்
தாய்க்கு சேய் மீது
நண்பனுக்கு நண்பன் மீது
குருவிற்கு சீடன் மீது
காதலனுக்கு காதலி மீது
இறைவனுக்கு பக்தன் மீது
காதல் காதல் காதல்
அன்பைப் பொழிவது காதல்
அன்பே காதல் காதலன்பு