நட்பு

நட்பிற்கு தெரிந்ததெல்லாம்
வாரி வாரி வழங்கும் கொடைமை
நட்பிற்கு தெரிந்ததெல்லாம் அன்பொன்றே
நட்பு அறியாது பகைமையும் பொய்யும்
நட்பு மெய்போல் தூய்மையானது
மெய்யானது மெய்யானது

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (30-Jul-20, 7:57 pm)
Tanglish : natpu
பார்வை : 362

மேலே