என்ன சொல்ல

உன் கண்ணுக்குள் கள்
உன் இதழ் உதிர்க்கும் சொல்
இவ்விரண்டும்
மண்ணுக்குள் போனாலும்
அடங்காத போதை தரும்...
.

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (6-Aug-20, 11:10 pm)
Tanglish : yenna solla
பார்வை : 231

மேலே