கைக்கூ

வெள்ளை குதிரைகள்
எட்டி எட்டி பார்க்கின்றன
எஜமான் தண்டினால் அடக்குகிறான்
மீண்டும் மீண்டும் குதிரைகள்

எழுதியவர் : பாத்திமாமலர் (10-Aug-20, 10:39 am)
சேர்த்தது : பாத்திமா மலர்
Tanglish : kaikkoo
பார்வை : 191

மேலே