என்னவள்
உன்னழகில் மயங்கிய நான்
உன்னோடு பேசி பழக உன்
உந்தன் உள்ளம் வெளிப் பட்டது
உன்னைவிட பேரெழிலாய் -என்ன
புண்ணியம் செய்தேன் நான்
உன்னை காதலியாய் அடைந்திடவே