பிரணவ மந்திரம்

ஆதியிலே வார்த்தை இருந்தது
அது அவள் இதயத்திலே இருந்தது
அது என் வாழ்வின் ஜீவனாய் இருந்தது
வார்த்தையே வாழ்க்கை ஆனது

எழுதியவர் : (11-Aug-20, 12:42 pm)
பார்வை : 56

மேலே