இயல்

இயல்
பன்னீர்குள் குதித்த
மல்லிகை மலர்கள்
மல்லிகை மணம்
பன்னீர்குள்
பன்னீரின் மணம்
மல்லிகைகுள்
தன் இயல் துரந்த
அழகியல்

எழுதியவர் : கமலக்கண்ணன் (16-Aug-20, 7:01 pm)
சேர்த்தது : கமலக்கண்ணன்
Tanglish : eyal
பார்வை : 59

மேலே