எழுத்துப்பிழை

எழுதிய கவிதையில் எழுத்துப்பிழைகள் ஏராளம்

இருந்தும் கிழிக்கவில்லை

முடிவில் உன் பெயர்...

எழுதியவர் : S.Ra (16-Aug-20, 8:29 pm)
சேர்த்தது : Ravichandran
Tanglish : yeluththuppilai
பார்வை : 110

மேலே