தேனீ

என்ன ஒரு வீரம்
இந்த சின்னசிறு உடல் கூட்டுக்குள்ளே !
களவாடியவனை கலபொழுதில்
துரத்தி தாக்கும் வல்லமை ...
தேனீயே ...
எனக்கும் கொஞ்சம் உன் வல்லமையை தாராயோ ...

எழுதியவர் : கார்த்திகா (18-Aug-20, 10:36 pm)
சேர்த்தது : karthika
Tanglish : theni
பார்வை : 644

மேலே