யாப்பேத் தமிழின் அடையாளம்
யாப்பேத் தமிழின் அடையாளம்
சந்தக் கலித்துறை
ஏட்டில் கண்ட தைப்படித். தேநா னறிந்தேனிப்
பாட்டின் யாப்பை தானிரண் டாண்டி லுமிஃதுண்மை
நாட்டி லிட்ட மாய்ப்புனை கின்றார் புதுப்பாவை
காட்டி யத்தொல் காப்பிய யாப்பைத் துறந்தாரே