பூக்களின் வண்ணங்களில் உன்னெழில் காண்கின்றேன்

பூக்களின் வண்ணங்களில் உன்னெழில் காண்கின்றேன்
புன்னகை மெல்லிதழில் செந்தமிழ்நான் கற்கின்றேன்
பொய்மை வரிகளில் ஓர்புதுமை செய்ய
விழியால் அருள்புரியா யோ !

எழுதியவர் : கவின் சாரலன் (4-Sep-20, 10:09 am)
பார்வை : 49

மேலே