கண்ணீர்

கண்ணீரோடு கண்களா?
வலிகளா?
வழிகளா?
வலிகள் வழியே!
வாழ்வின் நல்ல பாதையை வகுத்துக் கொடுக்கும் வழிகளை காணுவோம்!
வலிகள் வழியேதான்..
வாழ்வுக்கு தேவையான நல்ல வழிகளும் பிறக்கும்!

எழுதியவர் : ஆரோக்கியமேரி (7-Sep-20, 6:29 pm)
சேர்த்தது : ஆரோக்கியமேரி
Tanglish : kanneer
பார்வை : 58

மேலே