ஹைக்கூ

மரநிழலில் இளைப்பாறிச்
சுமந்து செல்கின்றனர்
கோடரிக் கணைகள்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (9-Sep-20, 1:34 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
Tanglish : haikkoo
பார்வை : 263

மேலே