ஹைக்கூ

வாசமில்லாப் பூ......
இனிமை இலாப் பாட்டு-
அன்பரியாக் காதலி

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (9-Sep-20, 3:56 pm)
பார்வை : 278

மேலே