அவள் இடை

நீ கட்டிய சேலையோடு
காற்றானது கதைத்துக்
கொண்டிருக்கும் போது
இடை இடையே தெரியும்
உன் இடையானது
என் இதயத்தை இடைவிடாது
இம்சித்துக் கொண்டிருக்கிறது!!!

❤️சேக் உதுமான்❤️

எழுதியவர் : சேக் உதுமான் (8-Sep-20, 1:44 pm)
சேர்த்தது : சேக் உதுமான்
Tanglish : aval idai
பார்வை : 1652

மேலே