இன்பம்

துன்பம் மட்டுமே
மரமாய் வளர்ந்து கொண்டு
செல்கிறதே தவிர...

இன்பம் எப்போதாவது
அம்மரக்கிளையில் வந்து
அமரும் பறவையாய் வந்து
மட்டுமே செல்கின்றதே தவிர
நிரந்தரமாக இருப்பதில்லை....

எழுதியவர் : சிவசங்கரி (15-Sep-20, 12:59 pm)
சேர்த்தது : Sivasankari
Tanglish : inbam
பார்வை : 90

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே