கோபம்

இங்கு மனிதர்களின்
கோபத்திற்க்கு கொடுக்கும்
மரியாதை கூட
யாரும் அவர்களின்
புன்னகைக்கு கொடுப்பதில்லை......

எழுதியவர் : சிவசங்கரி (15-Sep-20, 1:12 pm)
சேர்த்தது : Sivasankari
Tanglish : kopam
பார்வை : 192

மேலே