உணர்வை அணைக்கும் மழை
இலைமேல் பனிபோ லிறங்கி மனத்தில் இடம்பிடித்து
வலைமீன் தவிப்பை வழங்கி நிதமும் வறுத்தெடுத்து
கொலைவாள் விழியால் குறிப்பா யுயிரைக் குடைந்தெடுக்க
உலைபோல் கொதிக்கும் உணர்வை யணைக்கு மொருமழையோ!