அம்மாவாசை

பிள்ளை நிலா
யென்று
உச்சந்தலை
வானில் காண்பித்த
மதியை
இன்று
என்ன சொல்லி
நான்
அழைப்பேன் .....😭

எழுதியவர் : இரா.அரிகிருஷ்ணன் (17-Sep-20, 9:55 pm)
சேர்த்தது : இராஅரிகிருஷ்ணன்
பார்வை : 107

மேலே